நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் 1196- ம் ஆண்டுஐப்பசி மாதம் 10 - ம் தேதி ( 26-10-2020 ) திங்கட்கிழமைகாலை மணி 9.30-க்கு மேல் 10.30-க்ககமுள்ள சுபவேளையில்,திருமணம்நடைபெற உள்ளது, தாங்கள் குடும்பசகிதம் வருகைதந்து மணமக்களை வாழ்த்தியருள அன்புடன் அழைக்கிறோம்.
days
Hours
Minutes
Seconds
Wedding Journal
Engagement
மங்களகரமான சார்வரி வருடம் 1196- ம் ஆண்டுஆனி மாதம் 31 - ம் தேதி ( 15-07-2020 ) புதன்கிழமை மாலை மணி 4.45-க்கு 5.45-க்ககமுள்ள சுபவேளையில் நடைபெற்றது.
Wedding
மணமக்களின் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுமணமகள் இல்லத்தில்வைத்து திருமணம் நடைபெற உள்ளது.
Reception
அன்று மாலை 4 மணி முதல் எங்கள் இல்லத்தில்வைத்து நடைபெறும் விருந்திலும் தாங்கள் குடும்பசகிதம் வருகைதந்து விருந்தினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.