Marriage invitation
  • Home
  • Menu
  • _About us
  • _Contact us
  • _Sitemap
  • _Abishak Ram
  • Our Website
  • _Abishak Ram
  • _Abishak Ram
  • _Radio FM

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது...

இறைவன் அருளால்

You Are Invited

அன்புடையீர்!,

நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் 1196- ம் ஆண்டு ஐப்பசி மாதம் 10 - ம் தேதி ( 26-10-2020 ) திங்கட்கிழமை காலை மணி 9.30-க்கு மேல் 10.30-க்ககமுள்ள சுபவேளையில்,திருமணம் நடைபெற உள்ளது, தாங்கள் குடும்பசகிதம் வருகைதந்து மணமக்களை வாழ்த்தியருள அன்புடன் அழைக்கிறோம்.

  • days
  • Hours
  • Minutes
  • Seconds

Wedding Journal

Engagement

Engagement

மங்களகரமான சார்வரி வருடம் 1196- ம் ஆண்டு ஆனி மாதம் 31 - ம் தேதி ( 15-07-2020 )  புதன்கிழமை  மாலை மணி 4.45-க்கு  5.45-க்ககமுள்ள சுபவேளையில் நடைபெற்றது.

Wedding

Wedding

மணமக்களின் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு மணமகள் இல்லத்தில் வைத்து திருமணம் நடைபெற உள்ளது.

Reception

Reception

அன்று மாலை 4 மணி முதல் எங்கள் இல்லத்தில் வைத்து நடைபெறும் விருந்திலும் தாங்கள் குடும்பசகிதம் வருகைதந்து விருந்தினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

Moment Gallery

Best wishes

Best wishes

9/12/2020 05:11:00 pm

Lovable Couple

Richard Roe

Richard Roe

TNSTC நடத்துனர்

விளாகம், வண்ணான்விளை ஊரில், 
தெய்வத்திரு, சுப்ரமணியன் & தெய்வத்திருமதி, வள்ளியம்மை 
பத்தறை ஊரில், 
தெய்வத்திரு, அப்பாவு & திருமதி கோமதி 
எங்கள் மகன் 
திருவளர்ச்செல்வன்

Janie Doe

Janie Doe

B.SC, PGDTTC

தேவிகோடு தோரணவிளை ஊரில்,
திரு, தங்கப்பன் & திருமதி, சாந்தி 
அவர்களின் புதல்வி 
திருவளர்ச்செல்வி

Thank You

Thank You


தங்கள் நல்வரவை பெரிதும் விரும்பும் சுற்றமும் நட்பும்...

Wedding Invitation Copyright © 2023 All Rights Reserved Abishak Ram Theme by SoraTemplates